- ஆத்திச்சூடி ஔவையாரால் எழுதப்பட்டது.
- இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
- இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது.
- ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது.
- எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
- நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது..
ஔவையார் பற்றி
- ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர்.
- ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார்.
- ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது. இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார்.
- அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது.
- ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது.
- தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
About Aathichudi
- Aathichudi is a collection of single-line quotations written by Avvaiyar and organized in alphabetical order.
- There are 9 varukkam, whic contains109 sacred lines which teaches good habits,discipline and good works for all.
- Aathichudi is always kept as the first Tamil lesson for kids learning Tamil.
About Avvaiyar
- The Avvaiyar were famous and important female poet of the Tamil canon.
- Avvaiyar II lived during the period of Kambar and Ottakoothar during the reign of the Chola dynasty.
- She is often imagined as an old and intelligent lady by Tamil people.
- She wrote many of the poems that remain very popular even now and it is mentioned in school textbooks in Tamil Nadu.
- These books include a list of do's and don'ts, useful for daily life.
To Whom
- To help people, who doesn't know Tamil language.
Athichudi has 9 varukkam. They are
- உயிர் வருக்கம் / Uyir Varukkam
- உயிர்மெய் வருக்கம் / Uyir Mei Varukkam
- ககர வருக்கம் / Kagara varukkam
- சகர வருக்கம் / Sagara Varukkam
- தகர வருக்கம் / Thagara Varukkam
- நகர வருக்கம் / Nagara Varukkam
- பகர வருக்கம் / Pagara Varukkam
- மகர வருக்கம் / Magara Varukkam
- வகர வருக்கம் / Vagara Varukkam
At last found all the athichudi with translation and videos in single place. Good work. !!!
ReplyDeleteYes. Keep it up.
DeleteSuperrrrrrr
ReplyDeleteGooood one :)
ReplyDeleteThanks for sharing .....
ReplyDelete