Skip to main content

ஆத்திசூடி / Aathichudi

Aathichudi

  • ஆத்திச்சூடி ஔவையாரால்  எழுதப்பட்டது. 
  • இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
  • இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது.
  • ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது.  
  • எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
  • நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது..
ஔவையார் பற்றி
  • ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர். 
  •  ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார்.
  • ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது.  இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார். 
  • அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது.
  • ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது.
  •  தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
About Aathichudi
  •  Aathichudi is a collection of single-line quotations written by Avvaiyar and organized in alphabetical order.
  • There are 9 varukkam, whic contains109 sacred lines which teaches good habits,discipline and good works for all.
  • Aathichudi is always kept as the first Tamil lesson for kids learning Tamil.
About Avvaiyar
  • The Avvaiyar were famous and important female poet of the Tamil canon. 
  • Avvaiyar II lived during the period of Kambar and Ottakoothar during the reign of the Chola dynasty.
  • She is often imagined as an old and intelligent lady by Tamil people.
  • She wrote many of the poems that remain very popular even now and it is mentioned in school textbooks in Tamil Nadu.
  • These books include a list of do's and don'ts, useful for daily life.
 To Whom
  • To help people, who doesn't know Tamil language.

Comments

Post a Comment